கனவு

மொட்டை மாடியில்
தூங்கினேன்.......வானம்
தலையில் தட்டியது ,நான்
கனவில் மிதந்ததால்....

எழுதியவர் : சுபாஷ் (8-Mar-16, 12:15 am)
Tanglish : kanavu
பார்வை : 96

மேலே