விவசாய போதனை

அதிகாரம் இருந்தும்
அன்பை போதிக்கிறது
குறள்!
அடிகளை வாங்கியும்
பொறுமையை போதிக்கிறது
உரல்!
கலப்பையின் களைப்பை வாங்கியும்
உழைப்பை காட்டுகிறது - விவசாயியின்
விரல்!

எழுதியவர் : க.முருகேசன் (7-Mar-16, 4:17 pm)
Tanglish : vivasaaya bothanai
பார்வை : 54

மேலே