எண்ணங்களைத் தீட்ட கணினி

பழுத்த ஆப்பிள்
உதிர்ந்தது
ஸ்டீவ் ஜாப்ஸ்!

செடியிலும் அழகு
அவள் கூந்தலிலும் அழகு
அந்த ஒற்றை ரோஜா!

பெரும் மழை பெய்தது
ஒரு ரோஜா மலர் உதிர்ந்தது
வெள்ளம் அடித்துச் சென்றது!

எண்ணங்களைத் தீட்டலாம்
வேண்டியபடி மாற்றி அமைக்கலாம்
கணினி!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Mar-16, 2:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 166

மேலே