விழியின் வலிமை

ஒருவேளை - உன்
விழிக்குள் நான்
விழாமல் இருந்திருந்தால்
உளிக்குத் தப்பிய
கல்லாய் போயிருப்பேன்!

"நீ தந்த பார்வை விருந்து
நான் கொண்ட நோபள் விருது"!

எழுதியவர் : விநாயகன் (8-Mar-16, 2:35 pm)
சேர்த்தது : விநாயகன்
Tanglish : vizhieiin valimai
பார்வை : 250

மேலே