ஒட்ட முடியாதது

ஒருமுறை உடைந்து விட்டால்
மீண்டும் ஒட்டவைக்க முடியாதது
கண்ணாடி மட்டுமல்ல
உறவும் தான்...!

எழுதியவர் : கவிஞர் நா.சு.கார்த்தி (11-Mar-16, 11:12 am)
பார்வை : 66

மேலே