புதுமைப்பெண்கள்

புதுமைப்பெண்கள்

*நாங்கள் காலில் மிதிபடும் பூக்களல்ல----

கழுத்தில் சூடிக்கொள்ளும் மாலைகள்!

*நாங்கள் எண்ணைய்யூற்றி ஏற்றும் தீபங்களல்ல----

என்றுமே ஒளிவீசிக்கொண்டிருக்கும விடிவெள்ளிகள்!

*நாங்கள் கோரமாய் வீசும் புயல்களல்ல---

இதமாயவீசும் தென்றல்!

*நாங்கள வெப்பக்கனல்களல்ல---

நிழல் தரும் மரங்கள் !

*நாங்கள் வளைந்து விழும் கொடிகளல்ல---

நிமிர்ந்து நிற்கும் தாங்கிகள்!

*நாங்கள் அடுப்படி ராணிகளல்ல---

கார்முகில் விமானம் வரை ஓட்டவரும் புதுமைப்பெண்கள்!

ஆமாம் நாங்கள் புதுமைப்பெண்கள்.

எழுதியவர் : பெண்ணியக்கவிஞர் நா.சு.கார (11-Mar-16, 10:54 am)
சேர்த்தது : நாசுகார்த்தி
பார்வை : 100

மேலே