தானம்

உயிர் பிரிந்த பிறகு நீ மறு உயிர் பெற்று எழப்போவதில்லை....
நீ வாழ்ந்த நாட்களில் ஒரு உயிராகத்தான் வாழ்ந்திருப்பாய் ஆனால் இறந்த பின்பு நீ செய்யும் உடல் உறுப்பு தானத்தால் பல உயிராக வாழ்திடுவாய்....

எழுதியவர் : muthupandi424 (11-Mar-16, 1:36 pm)
சேர்த்தது : முத்துபாண்டி424
Tanglish : thaanam
பார்வை : 64

மேலே