மணப்பென்

உன்னைப்பற்றி என்ன
நினைக்கிறாய்
உள்ளமே பொய்யுரைக்காதே
அவர்
அழகானவர் தான்

அவரை கண்டதும் நீ
ஆயிரம் தாமரை
அழகினை சேர்த்து கொண்டாயோ

மணப்பெண்னே

எழுதியவர் : செந்தில்குமார் (11-Mar-16, 6:55 pm)
சேர்த்தது : செந்தில்குமார்அ
பார்வை : 70

மேலே