நீ நீயாயிரு

நிழல் எது?
நிஜம் எது?
அறியா உலகமிது
உன்நிலை எது?
நினைவு எது?
அறியவா போகிறது..
அழித்தாலும் மிதித்தாலும்
நீ நீயாயிரு..
-moorthi

எழுதியவர் : moorthi (11-Mar-16, 5:54 pm)
பார்வை : 103

மேலே