அனுமதி

உனக்கு மட்டுமே அனுமதி

என் மனம் என்னும் மாளிகையில்

காவலனாகவும்

அரசனாகவும்

இருக்க.

எழுதியவர் : (16-Jun-11, 5:25 pm)
சேர்த்தது : kavibharathi
Tanglish : anumathi
பார்வை : 320

மேலே