மாற்றங்கள்

படிக்க முடியாத புத்தகமாய்

ரசிக்க முடியாத கவிதையாய்

பேச முடியாத மொழியாய்

இப்படி அனுதினம் மாற்றம் தந்தவனே

என்னை மறுபடி நானாக மாற்றி

என்னிடம் தந்து விட்டு போ

எழுதியவர் : (16-Jun-11, 5:23 pm)
சேர்த்தது : kavibharathi
Tanglish : maatrangal
பார்வை : 351

மேலே