அசத்தலா இருக்கும் மச்சி

என் காதலிக்கு இந்த லவ்வர்ஸ் டே க்கு ஒரு நல்ல கிப்டா தரனும்டா.. என்ன கிப்ட் தரலாம்னு ஒரு ஐடியா கொடேன்...
.
ஓ... அப்படியா சின்னதா அழகா ஒரு ரிங் வாங்கி கொடுக்கலாம்...
.
டேய் இன்னும் பெருசா ஏதாச்சும் சொல்லுடா பாத்துட்டு அவ அசந்து போகனும்டா...
.
ம்ம்ம் ... அப்ப MRF டயர் வாங்கி கொடுடா அசத்தலா இருக்கும் மச்சி..!!

எழுதியவர் : முகநூல் (12-Mar-16, 5:36 pm)
பார்வை : 100

மேலே