அவள் நினைவில் நான்-20...

என் இதயத்தின் வலி
அவளுக்கு புரியவில்லை
அவள் நினைவுக்கு புரிந்தது
என்னில் வாழ்வதால்....!

எழுதியவர் : இதயவன் (16-Jun-11, 5:49 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 433

மேலே