யார் பேசுவது சொல் அன்பே!!!!!


என்னிடம் பேசவேண்டாம்

என நீ சொல்கின்றாய்....

என் கண்கள் சிந்தும்

கண்ணீருடன் உனக்காக

யார் பேசுவது சொல் அன்பே!!!!!

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (16-Jun-11, 4:19 pm)
பார்வை : 413

மேலே