பெண்ணே!உன் நினைவுகளை......


மலையினை கூட

சுமந்து விடலாம் போல,...

பெண்ணே!உன் நினைவுகளை

சுமக்கும் வேதனைத்தான்

இதயத்தில் மலையினைவிட அதிகம்......

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (16-Jun-11, 4:05 pm)
பார்வை : 525

மேலே