கண்ணீர் சிந்துகிறேன்........


கண்களும் கேட்கின்றது....

உறவுகளின் பிரிவுகளுக்காக

இதுவரை கண்ணீர் சிந்தவில்லை...

உன் பிரிவுக்கு மட்டும் ஏன்

கண்ணீர் சிந்துகிறேன் என்று.....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (16-Jun-11, 11:39 pm)
பார்வை : 502

மேலே