தீப்பொறி

கரு‬ நீள கூந்தலும்,
கண் இமை காதலும்,
‪‎என்‬ மனதை உருக்கும்,
தீப்பொறியா
‪‎அவள்‬ சிரிப்பு?

எழுதியவர் : vinoeswar (15-Mar-16, 10:35 am)
பார்வை : 142

மேலே