என் இதயத்தின் மௌன இதழ்

அவள் ஒரு வார இதழ்
அழகில் இனிமையில் புதுமையில்
மறு வாரத்திலும்
புதுமை மாறாமல் சிரிப்பவள்
அவள் என்றும்
என் இதயத்தின் மௌன இதழ் !

----கவின் சாரலன்

சுரேஷ் ராஜாவின் அவள் ஒரு வார இதழ் என்ற இனிய தலைப்பு
தூண்டிய கவிதை.

எழுதியவர் : கவின் சாரலன் (15-Mar-16, 9:39 am)
பார்வை : 274

மேலே