சாதிகள் சேராது காப்பயோ

நான் கடவுளின் தலையிருந்தோ
நான் கடவுளின் மார்பிலிருந்தொ
நான் கடவுளின் வயிற்றிலிருந்தோ
நான் கடவுளின் காலிலிருந்தோ
வந்தவன் அல்ல
என் தாயின் கருவிலிருந்து
உருப்பெற்று வந்தவன்
சாதிகள் எனைச் சேராது
காத்திடு என் அன்னையே!!!!

எழுதியவர் : சதீஷ்குமார் (15-Mar-16, 12:52 pm)
சேர்த்தது : சதீசுகுமரன்
பார்வை : 77

மேலே