சாட்சி பல்ட்டி அடிச்சிட்டாராம்
உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.
-------------
"கோர்ட்டுல என்ன டமால்னு சத்தம்?"
"சாட்சி பல்ட்டி அடிச்சிட்டாராம்"
-----------------
என்னதான் உங்க வீட்டு டிவி விடிய விடிய ஓடினாலும்
அதால ஒரு இஞ்சு கூட நகரமுடியாது.