அழுகுறாங்களே ஏன்

டாக்டரும் , பேஷன்ட்டும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு
அழுகுறாங்களே ஏன் ?
ரெண்டு பேருக்கும் இதுதான் முதல் ஆபரேஷனாம் !.
---------------

"இன்னைக்கு நான் ஆபீஸ்ல பட்டினி கிடந்து
வேலை செஞ்சேன்"

"அவ்வளவு பிசி ஒர்க்கா?"

"இல்ல; சாப்பாட்டு நேரத்தில என்னை யாரும்
எழுப்பிவிடலை"

எழுதியவர் : முகநூல் (15-Mar-16, 3:57 pm)
பார்வை : 155

சிறந்த நகைச்சுவைகள்

மேலே