தலைவரே

விஜய் மல்லையா : தலைவரே ! இந்தியாவுல எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் லண்டன் வந்துட்டா சமாளிச்சிக்கலாமுன்னு வழி காட்டுன நீங்க தான் எனக்கு வாழ வைச்ச தெய்வம் !
லலித் மோடி : தலைவரே ! ரொம்ப புகழாதீங்க! அப்படி வரும்போதும் என்னைபோல 50 , 100ன்னு இல்லாம 7, 8 ஆயிரங் கோடின்னு தட்டிட்டு கடைசிவரை சமாளிச்சுட்டுத்தான் கிளம்பனுமுன்னு என் கண்ணைத் தொறந்த நீங்கதான் என் குலதெய்வமே !

எழுதியவர் : (15-Mar-16, 4:49 pm)
பார்வை : 128

சிறந்த நகைச்சுவைகள்

மேலே