அவளை .. அவளுக்கே .. எப்படி கொடுப்பது...

பிறந்தநாள் பரிசாக
என்ன வேண்டும்
என்று கேட்டேன்...
உனக்கு பிடித்ததை
கொடு என்றாய் ...
எனக்கு பிடித்த
உன்னை எப்படி
உனக்கே
பரிசாக
கொடுப்பது.....???

எழுதியவர் : G .Udhay (16-Jun-11, 9:52 pm)
சேர்த்தது : க உதய்
பார்வை : 365

மேலே