இன்றைய காதல்

ஆணின் காதல் பெண்
பெண்ணின் காதல் ஆண்
இறுதியில் வெல்வதோ!!!!
சாதி எனும் சாக்கடை............

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (15-Mar-16, 9:21 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : indraiya kaadhal
பார்வை : 92

மேலே