காதல் புத்தி வரவேண்டும்

உலகின்
ஒவ்வொரு உயிரினதுக்கும்...
ஜோடி படைக்கபடுகிறது....
எந்த மூலையில் இருந்தாலும் ....
இணைந்தே தீரும் -நீயும்
இணையாமலாவிடுவாய்....?

சுய புத்தி
இருந்து பயனில்லை
காதல் புத்தி வரவேண்டும் ...
காதல் செய்வதற்கு ....!


+
கவிதையால் காதல் செய்கிறேன் 22
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (15-Mar-16, 9:32 pm)
பார்வை : 56

மேலே