சித்திரம் பேசுதடி

நீ பார்வையிடச் சென்ற
எல்லோரா ஓவியங்கள் அனைத்தும்
உன்னை பார்வையிட்டதால்,
சித்திரங்கள் விசித்திரங்களாகி
படைப்புகள் பாத்திரங்களாகி
கல்வெட்டுகள் கவிஞர்களாகி
காவியம் படைக்குதடி-கண்ணே
புதுக்கவிதையும் வடிக்குதடி....

எழுதியவர் : நாகேஸ்வரி பிரபுகுமார் (16-Mar-16, 3:19 pm)
Tanglish : sithiram pesuthadi
பார்வை : 135

மேலே