மனிதனின் சரிவு

தன் வசம் இழந்தான்
தன் நிலை மறந்தான்
தன்னம்பிக்கை துறந்தான்
துயர் அடைந்தான்
கண் மூடினான்
மனிதனின் சரிவு
கண் முன்னாலே
நிலை பிரண்டதனாலே

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (17-Mar-16, 8:13 am)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 564

மேலே