அற்புத படைப்பு
உன் விரல்களின் இடைவெளி
காரணத்தை நான் மட்டுமே அறிவேன்
என் வாழ்வில் உனக்கான தருணங்களை
உன் கைகோர்த்து
என் வாழ் நாட்களை கழிக்க
பிரம்மனின் அற்புத படைப்பு என்று
உன் விரல்களின் இடைவெளி
காரணத்தை நான் மட்டுமே அறிவேன்
என் வாழ்வில் உனக்கான தருணங்களை
உன் கைகோர்த்து
என் வாழ் நாட்களை கழிக்க
பிரம்மனின் அற்புத படைப்பு என்று