நீ வாழ!
நண்பனே
நீ வாழ
உன் இதயம்தான்
துடிக்க வேண்டும்.
நீ துடிக்கும் போது
இல்லாத சுற்றம் -உன்
இதயம் நின்ற போதா
துடிக்க போகிறது ?
ஆகவே நண்பனே
நீ வாழ உன்
இதயம் தான்
துடிக்க வேண்டும்.
இதுதான் வாழ்க்கை
கற்று தரும் பாடம் !!
நண்பனே
நீ வாழ
உன் இதயம்தான்
துடிக்க வேண்டும்.
நீ துடிக்கும் போது
இல்லாத சுற்றம் -உன்
இதயம் நின்ற போதா
துடிக்க போகிறது ?
ஆகவே நண்பனே
நீ வாழ உன்
இதயம் தான்
துடிக்க வேண்டும்.
இதுதான் வாழ்க்கை
கற்று தரும் பாடம் !!