குவித்து

கைவிரல்களை
குவித்து
குத்துவதைக் காட்டிலும
கைவிரல்களை
விரித்து குலுக்க கொடு
பெருகும் பேராதரவு!

--- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (18-Mar-16, 8:37 pm)
பார்வை : 71

மேலே