காற்று

அச்சமுடனே வீசியது காற்று.
இம்முறை மனிதன் பார்வையில்
சற்று வித்யாசமாய் தான்
"விலையால் ஆன வேண்டப்படும் பொருள் "என்று
அதன் நினைவில் தோன்றியவுடன்.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (18-Mar-16, 9:48 pm)
Tanglish : kaatru
பார்வை : 159

மேலே