ஏன் ஒளிகிறாய்
ஒளிந்துள்ள
வார்த்தைகள்
உலகத்திற்கே
உயிரானது !
இப்பொழுதே
ஏன் ஒளிகிறாய்!
தவியாய்
தவிக்கின்றோம்
கோடையிலே
குளிர்ந்திடுவாய்
எங்களை
குளிர்வித்திடுவாய்!
---- கே. அசோகன்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
