தாகம்

சுத்தமான தண்ணிரை
வாங்கும் கைகள்
வைத்திருப்பது
அழுக்கான
நோட்டுக்களே !

எழுதியவர் : சந்தோஷ்சுந்தர் (19-Mar-16, 10:32 pm)
சேர்த்தது : santhoshsundar
பார்வை : 77

மேலே