வாழ்த்திட விரைந்து வரும்

வைகறையில் நீராடி
வடிவாகச் சீலைகட்டி
வளைகொஞ்சும் கையாலே
வாசலிலே கோலமிட்டு
வாசமிகு பூக்களினால்
வாஞ்சையுடன் அலங்கரிக்கும்
வஞ்சியவள் வடிவுகண்டு
வானத்துச் சூரியனும்
வாழ்த்திடவே விரைந்துவரும் ...!!!
வைகறையில் நீராடி
வடிவாகச் சீலைகட்டி
வளைகொஞ்சும் கையாலே
வாசலிலே கோலமிட்டு
வாசமிகு பூக்களினால்
வாஞ்சையுடன் அலங்கரிக்கும்
வஞ்சியவள் வடிவுகண்டு
வானத்துச் சூரியனும்
வாழ்த்திடவே விரைந்துவரும் ...!!!