காதலிக்கு ஓர் கவிதை

காதலிக்கு ஓர் கவிதை
காகிதத்தில் நான் வடித்து
காதலியை தேடி
நான் அங்கு போகையிலே
கரு மேகம் சூழ்ந்து கொண்டு
கண்ணீராய் பொழிந்து என்
காகிதத்தை கரைத்து
என் காதலுக்கு
வைத்தது ஓர் முற்றுப்புள்ளி
ஆனாலும்
காதலியிடம் என் காதல்
வெளிப்படுத்த விரைந்த
என்னை
காதலியின் சுற்றங்கள்
ஒன்று கூடி என்னை
துவைத்தே பிழிந்து விட்டன
ஆனாலும் என் காதல் சாகவில்லை

எழுதியவர் : kavithasan (20-Mar-16, 1:59 am)
பார்வை : 114

மேலே