காதல் ஆட்டோகிராப்

நெஞ்சில் எழுதினேன்
உன் ஓவியத்தை
கொஞ்சம் சிவப்பாய்
அந்த இதழ்களை
அந்தியின் அழகினில்
அழகிய விழிகளை
நெஞ்சில் நீ கைஎழுத்திட்டாய்
காதலென்று !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Mar-16, 6:18 pm)
Tanglish : kaadhal autograph
பார்வை : 96

மேலே