காதலே ஒரு வரம் கொடு

காதலே ஒரு வரம் கொடு

காதலே ஒரு வரம் கொடு !
அவனது மார்பின் ஒரு சிகையாக
நான் இருக்கும் அவனது இதயத்தை
இதமாய் தழுவி சுகமாய் சாகிறேன்...💕💕💕

எழுதியவர் : கலை பிரதண்யா (22-Mar-16, 6:28 pm)
பார்வை : 165

மேலே