படிப்பு

தேர்வுக்குப் படிப்பவன் தூக்கத்தில்,
படித்துப்பார்க்கிறது புத்தகத்தை-
காற்று...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Mar-16, 6:54 pm)
பார்வை : 83

மேலே