எழுத்தில்லாக் கவிதை

சொற்களின் நயத்தில் அமைந்த
கவிதைக் கண்டு லயித்திருந்தேன் !!!

எழுத்தில்லாக் கவிதையாய் தோன்றிய
உன்னைக் கண்டு ஸ்தம்பித்தேன்!!!

எழுதியவர் : ரசிகா (24-Mar-16, 7:04 pm)
சேர்த்தது : pratheepa kannan
பார்வை : 103

மேலே