இளைப்பாறும் உழைப்பாளிகள்

தேனூர் கிராமம்,
மதிய வேளை - 12 மணி,
உழைப்பாளிகள் இளைப்பாறும் கூடம்,

கூரை நிழல்,
ஆடுபுலி ஆட்டம்,
இளைப்பாறும் உழைப்பாளிகள்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Mar-16, 9:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 615

மேலே