உளறல்கள்

நான் தூக்கத்தில்

ஏதோ உளறியதாக சொல்கிறார்கள்

அவர்களுக்கு என்ன தெரியும்

அது

என் இதயத்தில் உன் பெயரின்

உச்சரிப்புகள் என்று.

எழுதியவர் : (17-Jun-11, 3:06 pm)
சேர்த்தது : kavibharathi
பார்வை : 296

மேலே