அசத்தலான ஆண்ட்ராய்ட் செயலி

அசத்தலான ஆண்ட்ராய்ட் செயலி
எனக்கொரு அன்பான காதலி !
அவளிடம் தூது செல்வாயா சொல் !
அவள் காதல் செயல் பாடுகளில்
சுறுசுறுப்பானவளா
அறிந்து ஆராய்ந்து வருவாயா ஆண்ட்ராய்ட் ?
பின் சொல்கிறேன்
நீ அசத்தலா இல்லையா என்று !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Mar-16, 7:57 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 81

மேலே