தியாகம்

விதி விபத்தால் வீழ்த்தியதால் ....
காலத்தின் கட்டாயத்தில்
காதலை மனதில் புதைத்து
உன்னை வெறுப்பது போல் நடித்து .....
உன் மகிழ்விற்கு
என் காதலையே விற்க துணிந்தேன் ....
கண்ணீர் அனுமதி பெற துடிக்கிறது
உடல் பிரித்து உயிரை மட்டும் அடக்கம் செய்தது போல் வலிக்கின்றது
என் அவலநிலை எவரும் அறியக் கூ டாது என தனித்து இருந்தேன் ...
என்னவல் கண்டுவிட்டால்
விண்ணில் அலங்கரித்த நிலா விழியால் .......

எழுதியவர் : மணி வேல் (25-Mar-16, 9:18 pm)
Tanglish : thiyaagam
பார்வை : 94

மேலே