உன் வெட்கம்

உன் வெட்கத்தின்
பிரதிபலிப்பு தான்
வான் யெங்கும்
நட்சத்திரங்கள் .....

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (26-Mar-16, 9:28 pm)
Tanglish : un vetkkam
பார்வை : 134

மேலே