பழக்கமாய்

பிறந்த பிள்ளை அழுதவுடன்
சிரிக்கிறோம் நாம்..
பின்னரும் நிறுத்தவில்லை,
பழக்கமாகிவிட்டது மனிதனுக்கு-
பிறர் அழுகையில் சிரிப்பது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Mar-16, 6:32 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 78

மேலே