நட்பு நிருபனம் அல்ல வெளிப்பாடு
பக்தர்கள் புடைசூழ பவணி வந்தாலும,்
சத்திரத்தில் நிலை சேர்ந்து நின்றாலும,்
ராஜதோரணையில் வீற்றிருக்கும் தங்கத் தேர்போல,
இளை்மத் தன்் பதவி விலகி
முதுமை ஆட்சி பொறுப்பு ஏற்குமானாலும,்
்
நண்பரின்் கம்பீரம் குறைவுற வாய்ப்பில்லை,
தோழர் தம் பிறந்தநாளை தெரியபடுத்தாவிட்டாலும,
்
தோழமயைாய் எனைக் கருதாமல் ் போனாலும,
சலனம் மனம் புக போவதில்லை,
்வற்றாத தெளிந்த நீர் ஓடைகளாம,்
நான் கொண்ட நட்பும் அன்பும் ,்
எள அளவும்் எதிர்ப்பார்ப்பு அற்றவையாம்!!!
g.k