தேவதை வருகிறாள்

தேவதை வருகிறாள்
தென்றலுடன் வீதியில்
தேனிதழில் புன்னகை பூத்து
நடக்கிறாள்
நடந்தவள் நின்று
ஒருமுறை திரும்பிப் பார்க்கிறாள் !
தொடர்ந்து வர
எழுதும்
விழியின் மின் அஞ்சலோ ?

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Mar-16, 9:45 am)
பார்வை : 114

மேலே