என் காதல் பைங்கிளியே -03

ஒருமுறை என்னை ....
இனியவா என அழைதுப்பார் ....
உன் இதயத்தில் ஆயிரம் ....
பூக்கள் பூக்கும் அழகை பார் ....!!!

என்னை நீ
அழைக்கும் நாள் வெகு ....
தூரத்திலில்லை ....
அன்று நான் இறந்து ...
பிறப்பேன் உனக்காக ...!!!

^
என் காதல் பைங்கிளியே
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (29-Mar-16, 5:20 pm)
பார்வை : 83

மேலே