கோமல் சோமல் ஓமல்
டேய், மச்சான் எம் பொண்ணோட பேரு கோமல் –னு உனக்குத் தெரியும். உனக்குக் கல்யாணமாகி எட்டு மாசமாகுது. உன்னோட மனைவி இப்ப ஆறு மாசக் கர்ப்பிணின்னு நீ சொன்ன. உனக்கு ஆண் கொழந்தை பொறந்தா அவுனுக்கு என்ன பேர வைக்கப்போற?
=
பையன் பொறந்தா அவுனுக்கு சோமல் –ங்கற பேர வைக்கப் போறோண்டா.
=
சரி, பெண் கொழந்தை பொறந்தா..?
=
பொண்ணு பொறந்தா அவுளுக்கு கோமல் இல்லன்னா ஓமல் –னு பேரு வைக்கப் போறேண்டா.
=
சபாஷ். எல்லாம் எம் பொண்ணு பேரு மாதிரியே அருமையான பேருங்கடா மச்சான்.
=
ரொம்ப நன்றிடா மச்சான்.
==========================================================================
மேலே உள்ள மூன்று பெயர்களுக்கும் மென்மையான என்று பொருள்.
கோமல் பெண் குழந்தைக்கான பெயர்; சோமல் ஆண் குழந்தைக்கான பெயர். ஓமல் ஆண் & பெண் குழந்தைகளுக்குமான பெயர்.
=========================================================================
கோமல்; ಕೋಮಲ; ਕੋਮਲ; কোমল; కోమల; കോമല; કોમલ
Komal =
Tender; Soft; Delicate
Somal
Soft, Bland, Placid
Omal = tender, soft,
=============================================
நன்றி: இண்டியாசைல்ட்நேம்ஸ்.காம்
===========================================
சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க.பிற மொழிப் பெயர்களின் பொருள் (அர்த்தம்) அறிய