பூமி வானம் கடல்

காதலைக் கண்டதோ?
சுருங்கியதே பூமி!
குட்டையானதே வானம்!
வற்றியதே கடல்!

எழுதியவர் : வேலாயுதம் (30-Mar-16, 3:10 pm)
பார்வை : 118

மேலே